HOURS OF OPERATION

Weekdays 9:00AM - 5:00PM | Saturdays 9:00AM - 2:00PM
Ph 416-744-0066 Fax 416-744-1881 Eml info@rexdalechc.com

தொடர்புக்கு

Rexdale CHC -க்குநீங்கள்வரவேற்க்கப்படுகிறீர்கள்.

மருத்துவ, பல்மருத்துவ, உடலியல்மற்றும்உளவியல்சேவைகளையும், சமுதாயநலத்திட்டங்களையும்தனிநபர்களுக்காகவும்வடக்குஎடோபிக்கோக்கில்மேற்கொள்
கிறது. எமதுசேவைகளும்திட்டங்களும்இலவசம்மற்றும்உடல்நலகாப்பீடுஇல்லாதாததனிந
பர்களுக்கும்பொருந்தும்.

வேலைநேரம்

திங்கள்முதல்வெள்ளிவரை - முற்பகல் 8 முதல்பிற்பகல் 5 வரை
சனி - முற்பகல் 9 முதல்பிற்பகல் 2 வரை.

இருப்பிடங்கள்

ரெக்ஸ்டேல்சமுதாயநலமய்யம் 8 டேபர்சாலையில்அமைந்துள்ளது. 45 கிப்லிங்அவெனுயூ
பேருந்தில்வரலாம். அதுடேபர்சாலைக்கருகில்நிற்கும். அங்கிருந்து 5 நிமிடநடையில்வரலாம். நீங்கள்கார்ஓட்டிக்கொண்டுவந்தால்எங்கள்மயாத்தில்காரைநிறுத்துவதற்குகுறைந்தஅளவே
இடவசதிஉள்ளது. எங்கள்மய்யத்தின்மேற்கில்பிரைடான்டிரைவிலும், டேபர்சாலையில்கிப்லிங்அவென்யூவில்கிப்லிங்பிளாசாவில்மய்யத்திற்குகிழக்கிலும்இடம்
உள்ளது.

கீழ்க்கண்டஇடங்களில்நாங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டசெயல்திட்டங்களையும், சேவைகளையும்வழங்குகிறோம்:

ரெக்ஸ்டேல்சமுதாயநலமய்யம்சேட்டிலைட்.
2267 இஸ்லிங்டோன்அவென்யு, யுனிட் 14
யுனிட் 32
புதன்முற்பகல் 9 முதல்பிற்பகல் 8 வரை.

ஜேம்ஸ்டவுன்கப், 21 பனோரமாகோர்ட், யுனிட் 3
திங்கள் - முற்பகல் 12 முதல்பிற்பகல் 5 வரை.
செவ்வாய்முதல்வெள்ளிவரை - முற்பகல் 9 முதல்பிற்பகல் 5 வரை.

பர்னாம்தோர்ப் 427 சமுதாயமய்யம், 609, கிழக்குகட்டிடம், யுனிட் 32
செவ்வாய், புதன்மற்றும்வியாழன் - 4 பிற்பகல்முதல் 6 பிற்பகல்வரை

கல்வியின்பாதை
கிப்லிங்பிளாசா, 2141 கிப்லிங்அவென்யு, யுனிட் # 206
திங்கள்முதல்வெள்ளிவரை - 10 பிற்பகல்முதல் 6 பிற்பகல்வரை

தொடர்புக்கு

எமதுசேவைகள்பலமொழிகளில்கிடைக்கின்றன. எங்கள்மய்யத்தைப்பற்றிமேலதிகத்தகவல்களுக்குதயவுசெய்து 416௭44-0066 என்றஎண்ணையோ, info@rexdalechc.com என்றமின்னஞ்சலையோதொடர்புகொள்ளவும்